வெற்றியை கொண்டாட துவங்கிய பாரதிய ஜனதா கட்சி ! நாளை விருந்து அளிக்கும் அமித் ஷா !!

 | 

நேற்று வெளியான தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகளில் 300 க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பாஜக பிடிக்கும் என்று தெரிவிக்கபட்டது இதனையடுத்து


தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா சார்பில் நாளை விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


டெல்லியில் நாளை பாஜக தலைவர் அமித் ஷா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார்


மே 23ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வெற்றியை கொண்டாட துவங்கியுள்ளது பாரதிய ஜனதா கட்சி.