கர்நாடகாவில் தாமரை மலரும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

 | 
கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று  (12ஆம் தேதி) முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவர துவங்கியுள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளும் பாஜக-விற்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
C Voter நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க-விற்கு 97-109 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸிற்கு 87-99 இடங்கள் கிடைக்கும் என்றும், JDS-யிர்க்கு 21-30 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/timesofindia/status/995292258520846337?s=19
NDTV நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜ.க-விற்கு 99 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸிற்கு 86 இடங்கள் கிடைக்கும் என்றும், JDS-க்கு 33 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/ndtv/status/995305979519500288?s=19
Republic - ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜ.க-விற்கு 95-114 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸிற்கு 73-82 இடங்கள் கிடைக்கும் என்றும், JDS-க்கு 32-43 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/republic/status/995311524716556288?s=19
NewsX நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜ.க-விற்கு 102-110 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸிற்கு 72-78 இடங்கள் கிடைக்கும் என்றும், JDS-க்கு 35-39 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/NewsX/status/995299137787576321?s=19
News Nation நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜ.க-விற்கு 99-108 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸிற்கு 75-84 இடங்கள் கிடைக்கும் என்றும், JDS-க்கு 31-40 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/NewsNationTV/status/995315333140377600?s=19
மேலும், சுவர்ணா, Times Now மற்றும் Aaj Tak கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸிற்கு அதிகப்படியான இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க-வுக்கே சாதமாக இருப்பதால், பா.ஜ.க வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.
Cover Pic Courtesy - Financial Express.