காங்கிரஸ் தலைவர் ராகுல் ராஜினாமா? செய்ய போகிறார் என்று சமூக வலைதளங்களில் கிண்டல் !!

 | 

ராகுல் காந்தியின் , பதவி குறித்து கிண்டல் அடித்து, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.


அதில், ஒருவர் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், கூடப்போகிறது. அதில், ராகுல், தன் ராஜினாமா கடிதத்தை, தன்னிடமே கொடுப்பார். அந்த கடிதம், அவராலேயே நிராகரிக்கப்படும். 'தேர்தல் தோல்விக்கு, ராஜினாமா தீர்வல்ல' என, ராகுலே கூறுவார். இதன்பின், ராகுல், தலைவர் பதவியில் தொடரும்படி, தனக்கு தானே கூறுவார். அதை, ராகுல் ஏற்றுக் கொள்வார். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.