குஷ்புவை 'கூ...' என திட்டி டுவிட்டரில் பதிவு செய்த காயத்ரி ரகுராம்!

 | 

மத்திய அரசு அண்மையில் குடியுரிமை சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டத்தை குறித்து ட்விட்டரில் பல கருத்து வேறுபாடுகள் நடக்கிறது. தற்போது அதை போல் நடிகையும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு அவருடைய சமூக வலைதளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.


ட்விட்டரில் கருத்து வேறுபாடுகள் நடக்கும் போது அவர் ட்விட்டர் பக்கத்தில் ‘பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை எச்சு.ராஜா என பதிவு செய்ததோடு எச். ராஜா ஒரு பைத்தியக்காரர் என்று பதிவு செய்தார்.


குஷ்புவின் அந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தருணத்தில் நடிகையும் மற்றும் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம், குஷ்புவுக்கு தக்க பதிலடி கொடுத்தார். காயத்ரி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் குஷ்புவை ‘கூ…. என பதிவு செய்ததோடு குஷ்பு பொய்யை தவிர வேறு என்ன உங்க வாழ்க்கையில் இருக்கிறது பதிவிட்டர். அதோடு அவர் பல கருத்துக்களை பதிவிட்டார்.
https://twitter.com/gayathriraguram/status/1208584883859120128


இதற்கு முன்பே காயத்ரி ரகுராம் குடியுரிமை சீர்திருத்த மசோதாவை பற்றி நடிகர் சித்தார்த்துடன் மோதினர்.