தேவேந்திர பட்னாவிஸ்க்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து!

 | 

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதேபோல மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அஜித்பவாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்காக இருவரும் உழைத்திட நலவாத்துக்கள் என்றும் ஓ.பி.எஸ். தனது வாழ்த்து கடிதத்தில் கூறியுள்ளார்.