"நான் தமிழன் அல்ல" - டெல்லியில் தமிழர்களுக்கு எதிராக முழக்கமிட்ட பிரகாஷ் ராஜ் ! வெகுண்டு எஸுமா தமிழக ஊடகங்கள் ?

 | 

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பிரகாஷ் ராஜ் டெல்லியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவரிடம் "டெல்லி பழ்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது, ஆம் ஆத்மி வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் இதை ஒழிப்பேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை பற்றி தங்களுடைய கருத்து என்ன ?" என்று கேட்டனர்.


அதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ், "நான் தமிழன் அல்ல, கன்னடிகன். அவர் அப்படி ஒரு கருத்தை கூறியிருந்தால் அது சரியாக தான் இருக்கும் என்று கூறினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கும், அதை ஆமோதித்து பேசிய பிரகாஷ் ராஜிற்கும் எந்த தமிழ் ஊடகங்களும், தமிழ் அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.