"அயோக்கிய நாய்; கொள்ளைக்கார பொறுக்கி" ப.சிதம்பரத்தை, நார் நாராக கிழித்து தொங்கவிட்ட சுதந்திர போராட்ட தியாகி நெல்லை ஜெபமணியின் மகன்!

 | 


ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் 106 நாட்கள் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இவர் சுதந்திரத்திற்காக போராடிய பால கங்காதர திலகர், வ.உ.சிதம்பரம், காமராஜர் போன்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததையும், தான் மோசடி செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்ததையும் ஒன்று என்று பேசினார்.


ப.சிதம்பரத்தின் இந்த பேச்சு, தேசபக்தர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் உள்பட அனைவரின் மனதையும் காயப்படுத்தி உள்ளது. பலரும் வன்மையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.


இதுதொடர்பாக சுதந்திர போராட்ட தியாகி நெல்லை ஜெபமணியின் மகன் மோகன்ராஜ், கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர், ப.சிதம்பரத்தை நார் நாராக கிழித்து தொங்கவிட்டு உள்ளார். மோகன்ராஜ், வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
வந்தே மாதரம்!


உலக மகா யோக்கியன், ப.சிதம்பரம் 106  நாட்கள், திகார் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துள்ளார். அவர் சத்தியமூர்த்தி பவனில் வந்து பேசியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவன் எப்படி பட்ட இடம்? எப்பேர்ப்பட்ட தியாகிகள் உலாவந்த இடம்? அந்த இடத்தில் வந்து ஓர் அயோக்கிய நாய், திருட்டு நாய், கொள்ளைக்கார பொறுக்கி பன்றி பய, சுதந்திர போராட்டத்தில் ஜெயிலுக்கு போனவர்களும், நீ ஜெயிலுக்கு போனதும் ஒன்றாடா நாயே.


இதற்கு கை தட்டுவதற்கு ஒரு கூட்டம். உங்கள் காலம் ரொம்ப நாள் ஓடாது. காமராஜர் பெயரை சொல்லி இருக்கிறாய். பாலகங்காதர திலகர் பெயரை இருக்கிறாய். வ.உ.சிதம்பரனார் பெயரை சொல்லி இருக்கிறாய். ஊரில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் பெயரை எல்லாம் சொல்லி இருக்கிறாய். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம் இருக்கிறது?


அவர்களை எல்லாம் கொச்சைப்படுத்துகிறாய் நீ. இவனையெல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளே போடுவதை விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு. அவன் வெளியே வந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கேவலப்படுத்துகிறான். என்ன கொழுப்பு இருக்கிறது அவனுக்கு? 
ராஜீவ்காந்தி வழக்கில் மிக கேவலமாக பேசியவன் இவன். பத்மநாபாவை கொலை செய்யப்பட்ட உடன், பாராளுமன்றத்தில்  முழங்கினார். திமுக அப்படி கெடுத்தது தமிழ்நாட்டை, இப்படி கெடுத்தது தமிழ்நாட்டை என்று. அதையே ஜெயின் கமிஷனில் வந்து சொன்னபோது, “அப்போது சொன்னது நாறவாய், இப்போது சொன்னது வேற வாய்” என்றான்.


தியாகிகளை அவமானப்படுத்துகிறான். இது எவ்வளவு பெரிய அவமானம். ஆகவே பழைய காங்கிரஸ் தொண்டர்களே, உண்மையான சுரணை உள்ள காங்கிரஸ் காங்கிரஸ்காரர்களே, ஜனதா கட்சி காரர்களே, உடனடியாக நாமெல்லாம் ஒன்றாக சேர வேண்டிய ஒரு காலகட்டம் வந்துள்ளது. இல்லை என்றால் இவர் அனைவரையும் கேவலப்படுத்தி விடுவார். இவரெல்லாம் காங்கிரஸ்காரர்? காங்கிரஸ்காரன் பெயரையே கேவலப்படுத்தி கொண்டிருக்கிறார்.


எப்படிப்பட்ட இடம் சத்தியமூர்த்தி பவன். எங்கள் அப்பா எல்லாம் திருடிவிட்டா, ஜெயிலுக்கு போனார்? சுதந்திரத்திற்காக இரண்டரை ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார்.. அதன் பிறகு இந்திரா ஓராண்டு ஜெயிலில் போட்டாரே. அவர் என்ன, திருடி விட்டா ஜெயிலுக்கு போனார். ஜெயிலுக்கு போய் விட்டு வந்த நாய், என்ன பேச்சு பேசுகிறது பார்த்தீர்களா? அதைப்பார்த்து சிரிப்பதற்கு ஒரு கூட்டம் வேறு.


ஆனாலும் இவ்வளவு கேவலமாக ஒருத்தன் இருக்க கூடாது. இது ஒரு டுபாக்கூர் காங்கிரஸ் என்பதற்கு இதைவிட வேறு ஒன்றும் இருக்க முடியாது. நானும் படித்துப் படித்து, திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
 1969-இல் இந்திராகாந்தி, காங்கிரஸ் கட்சியை உடைத்தார். “மனசாட்சிப்படி ஓட்டு போடுங்கள்” என்று சொல்லி காங்கிரஸ் கட்சியினுடைய அதிகாரப்பூர்வ வேட்பாளர் சஞ்சீவி ரெட்டியை தோற்கடித்தார். வி.வி.கிரியை கொண்டு வந்து உட்கார வைத்தார். அதன் பெயர் இண்டிகேட். பழைய காங்கிரஸ் பெயர் சிண்டிகேட். காங்கிரஸில் இருந்து வெளியே சென்ற இந்திரா காந்தி, 1978-இல் மீண்டும் இந்திராவின் காங்கிரசை அவரே உடைத்துக் கொண்டார். காங்கிரஸ்-ஐ என்று அதற்குப் பெயர்.


கூகுளில் தேடிப் பாருங்கள், 1991 தேர்தல் முடிந்தது வரைக்கும் காங்கிரஸ்-ஐ என்றுதான் குறிப்பிட்டிருப்பார்கள்.


ராஜீவ்காந்தி கொலையை பற்றி புத்தகம் எழுதினார், கார்த்திகேயன். அதில்கூட காங்கிரஸ்-ஐ என்றுதான் குறிப்பிட்டு இருப்பார்.. 1991-இல் திடீரென இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிவிட்டது. 


தேர்தல் கமிஷனில் 4 ஜால்ரா நபர்களை வைத்துக்கொண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் என்று மாற்றினார்கள். டி.என்.சேசன் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இப்போது இருப்பது டுபாக்கூர் காங்கிரஸ். அது இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிவிடுமா?


ஒரு பெரிய கொலை நடந்துள்ளது. அதாவது ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சந்திராசாமிதான் கொலை செய்தார் என்று 1991-இல் இருந்து ஊரெல்லாம் சொன்னார்கள். ரமேஷ் ஜவான் என்பவரும், ராஜேந்திர ஜெயின் என்பவரும் சந்திராசாமிதான், ராஜீவ் காந்தியை கொலை செய்தார் என்று எழுதினார்கள். அவர்களெல்லாம் செத்தே போய் விட்டார்கள். அவர்களை கொலை செய்து விட்டார்கள்.


அதெல்லாம் தெரியாதது மாதிரி பிரியங்காவும், ராகுலும்  வந்து ரொம்ப கவலை படுகிறார்கள். உன்னாவில் எரித்துவிட்டார்கள். நாடு கெட்டுப் போனது, இந்தியாவே கெட்டுப் போனது என்றார்கள்.


இப்படிப்பட்ட ஆட்களை எல்லாம் வெளியே நடமாட விட்டுள்ளார்கள். பாரதிய ஜனதா கட்சியிடம் காலை தொட்டு கேட்கிறேன், சந்திராசாமி விவகாரத்தை கேளுங்கள்.


ராமர், சீதையை இழுக்கிறான், ஒரு பொறுக்கிப்பய எம்பி. யாரோ ஒரு பொம்பளையை எரித்தற்கு ராமர், சீதையை இழுக்கிறான். அப்படி இழுக்கலாமா அவன்?


நீங்கள் ராமருக்கு கோவில் கட்டினால் போதாது, வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தால் போதாது, கொஞ்சமாவது ரோசம் இருக்க வேண்டும். இந்த சிதம்பரத்தை இப்படி பேச விடலாமா?


ஜெய்ஹிந்த்!
https://www.facebook.com/mohanraj.jebamani/videos/10216155999921440/?fref=nf


இவ்வாறு சுதந்திர போராட்ட வீரர் ஜெபமணி மகன் மோகன்ராஜ் கூறியுள்ளார்.