Top
undefined
Begin typing your search above and press return to search.

மாணவி அனிதாவின் நினைவாக நாளை விண்ணில் ஏவப்படும் அனிதாஸாட் என்ற செயற்கைகோள்

மாணவி அனிதாவின் நினைவாக நாளை விண்ணில் ஏவப்படும் அனிதாஸாட் என்ற செயற்கைகோள்

By :

  |  6 May 2018 6:17 PM GMT

அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக நாளை மெக்ஸிகோவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது அனிதாஸாட் எனப்படும் சிறிய ரக செயற்கைகோள். இந்திய நேரப்படி காலை 7.30 முதல் 8 மணிக்குள் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த செயற்கைகோள் காற்று மாசு மட்டும் புவி வெப்பமயமாதலை கணக்கிடவும் பயன்படுத்தப்பட உள்ளது.
திருச்சி திருவெறும்பூரில் உள்ள 12-ஆம் வகுப்பு மாணவி ஓவியா இதை கண்டுப் பிடித்துள்ளார். மாணவி ஓவியா 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துவிட்டு நீட் தேர்வை எழுதியுள்ளார்.
சென்ற ஆண்டு நடந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பின்னால் வெளிப்புற தூண்டுதல் இருப்பதாகவும் மாணவி அனிதா B.E Aeronautical Engineering பயில்வதற்கு விருப்பப்பட்டதாகவும் SC கமிஷனை சார்ந்த முருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

References


https://twitter.com/ThanthiTV/status/993154282135347200?s=19


https://www.thenewsminute.com/article/we-suspect-some-external-force-led-her-suicide-says-sc-commission-chief-anitha-s-death-69103

Next Story