Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்ரீரங்கம் கோவிலில் கிறிஸ்தவ துறவிகளால் பைபிள் ஓதப்படவில்லை - அறநிலையத்துறை விளக்கம்

ஸ்ரீரங்கம் கோவிலில் கிறிஸ்தவ துறவிகளால் பைபிள் ஓதப்படவில்லை - அறநிலையத்துறை விளக்கம்

By :

  |  15 May 2018 10:00 AM GMT

கடந்த சில நாட்களுக்கு முன்பு,  கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் துறவிகள்,  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அத்து மீறி நுழந்தைதாகவும் பைபிள் ஓதியதாகவும், இணையவாசிகள் பேசிக்கொண்டதை, தமிழ் கதிர் வெளியிட்டது.

ஆனால், இந்த புகார்கள் அடிப்படை ஆதாரமற்றது என்று அறநிலையத்துறையின் Joint Commissioner ஜெயராமன் அவர்கள், Times of India நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

(https://m.timesofindia.com/city/trichy/srirangam-temple-management-denies-rumours-says-kerala-nuns-didnt-read-bible-on-temple-premises/articleshow/64158519.cms?utm_medium=referral&utm_campaign=iOSapp).


பிற மதத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வந்து, தொன்மையான கட்டடக்கலையை பார்வையிடுவது வழக்கம் என்றும், ஆயிரம் கால் மண்டபம் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்ட இடம் என்றும் தெரிவித்துள்ளார். வலது சாரி அமைப்பை சேர்ந்த உள்ளூர் வாசிகள் கொடுத்த புகாரினை அடுத்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் துறவிகள் அங்கிருந்து சென்று விட்டதாகவும்,  பைபிள் ஓதப்பட்டது என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story