Top
undefined
Begin typing your search above and press return to search.

மசூதிகளில் தேசிய கொடி பறக்க வேண்டும் - சீனா உத்தரவு : இந்தியா பின்பற்றுமா?

மசூதிகளில் தேசிய கொடி பறக்க வேண்டும் - சீனா உத்தரவு : இந்தியா பின்பற்றுமா?

By :

  |  23 May 2018 1:44 AM GMT

இஸ்லாமியர்களிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில், சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும் என சீனா அரசு உத்தரவிட்டுள்ளது. சீன அரசின் அங்கமான சீன இஸ்லாமிய சங்கத்தின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "அனைத்து மசூதிகளிலும் உரிய இடத்தில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் தேசப்பற்றை ஊக்குவிக்க முடியும். தேசியம் மற்றும் சிவில் கொள்கைகள் குறித்த எண்ணங்கள் பலப்படுத்தப்படும். " என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் இதற்கான தேவை இருப்பதால், இந்தியாவிலும் இது போன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளது.

Next Story