Top
undefined
Begin typing your search above and press return to search.

தூத்துக்குடி போராட்டம் - CCTV கேமரா காட்சிகள் தரும் அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடி போராட்டம் - CCTV கேமரா காட்சிகள் தரும் அதிர்ச்சி தகவல்கள்

By :

  |  29 May 2018 7:32 AM GMT

தூத்துக்குடி போராட்டத்தின் போது போராட்டக்கார்களால் ஆட்சியர் அலுவலகம் தாக்கப்பட்டது. போலீசார் கடுமையாக தாக்கப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

144 தடை உத்தரவையும் மீறி நடந்த போராட்டத்தின் முக்கிய பகுதியாக போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கும் காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த CCTV காட்சிகளில் திடுக்கிடும் தகவல்கள் பதிவாகியுள்ளன. அமைதியாக இருந்த ஆட்சியர் அலுவலகத்தின் மீது கற்களை எரிந்து, கண்ணாடிகளை உடைத்து,  போலீஸ்காரர்களை கடுமையாக தாக்கியும் உள்ளனர்.


அந்த வீடியோ கீழே!


https://www.youtube.com/watch?reload=9&v=xJ-eXOmQyg8&feature=youtu.be
Video Courtesy - Polimer
Pic Courtesy - News Nation
Next Story