Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் 12-வது இடம் 

தமிழக மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் 12-வது இடம் 

By :

  |  4 Jun 2018 10:21 AM GMT

இந்தியா முழுவதும் மே 6-ஆம் தேதி மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இதில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 12-வது இடம் பிடித்து உள்ளார்.
தமிழகத்தில் 1,14,602 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 39.55 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
Next Story