Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரபல எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனுக்கு கொலை மிரட்டல்

பிரபல எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனுக்கு கொலை மிரட்டல்

By :

  |  15 Jun 2018 2:19 PM GMT

பிரபல எழுத்தாளரும், ஸ்வராஜ்யா பத்திரிகையின் பத்திரிகையாளரும், "Breaking India" என்ற பிரபல புத்தகத்தின் துணை ஆசிரியருமான அரவிந்தன் நீலகண்டனுக்கு தொலைபேசி மூலம் இன்று மதியம் 3 மணி அளவில் கொலை மிரட்டல் வந்துள்ளது. முன்னதாக தூத்துக்குடி கலவரத்தையும் SDPI கட்சியையும் தொடர்பு படுத்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவு காரணமாக இருக்கக்கூடும் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/arvindneela/status/1007574673951895552
SDPI கட்சியினர் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும், தூத்துக்குடி கலவரத்தில் அவர்களின் பங்கு இருப்பதாக சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ள ட்விட்டர் பதிவு கீழே.
https://twitter.com/arvindneela/status/1006171963977392129
Next Story