Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழ்த்தாய் வாழ்த்தை கூட மறந்துவிட்டடேன் : திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்த்தாய் வாழ்த்தை கூட மறந்துவிட்டடேன் : திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  14 July 2018 2:22 PM GMT

திருச்சியில் உள்ள CE தொடக்க மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் நேரு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்ற பின்னரும் தங்களை சட்டப்பேரவையில் கடைசி வரிசையில் தான் அமரவைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தன்னை யாரும் அழைக்காததால் தமிழ்த்தாய் வாழ்த்துகூட மறந்துவிட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்ததாக பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


Picture Courtesy : The News Minute

Next Story