Top
undefined
Begin typing your search above and press return to search.

8 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது இஸ்லாமிய மத போதகர் - பீகாரில் கொடூரம் !!

8 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது இஸ்லாமிய மத போதகர் - பீகாரில் கொடூரம் !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  20 July 2018 2:28 AM GMT

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில், 8 வயது சிறுமியை, 65 வயது இஸ்லாமிய மத போதகர் கற்பழித்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.
https://twitter.com/ANI/status/1019830541984698373?s=19
குற்றம் புரிந்த இஸ்லாமிய மத போதகரை தர்பங்கா காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும், சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹயாகட் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் இந்த கொடூரம் நடந்ததாக
செய்தி குறிப்புகள்
தெரிவிக்கின்றன.
ஹபிஸ் முஜிபுர் ரஹ்மான் என்ற மத போதகர், சிறுமிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க அவரது வீட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவம் நடந்த அன்று, சிறுமியின் அலறலை கேட்டு, அவரது தாய் ஓடிவந்து பார்த்துள்ளார். சிறுமியின் தாயை பார்த்தவுடன், அந்த மத போதகர், வீட்டை விட்டு ஓடியுள்ளார். பிறகு, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் இஸ்லாமிய மத போதகரை கைது செய்துள்ளனர்.
சென்னையில், 17 பேர் சேர்ந்து ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய துயர சம்பவம், மக்களின் மனதை விட்டு நீங்காத நிலையில், தற்போது இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Next Story