Top
undefined
Begin typing your search above and press return to search.

இலங்கை முழுவதும் அவசர ஆம்புலன்ஸ் வசதியை வழங்கிய மத்திய மோடி அரசு

இலங்கை முழுவதும் அவசர ஆம்புலன்ஸ் வசதியை வழங்கிய மத்திய மோடி அரசு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 July 2018 2:01 PM GMT

பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும், இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரம சிங்கே அவர்களும் இணைந்து இலங்கை முழுவதும் அவசர ஆம்புலன்ஸ் வசதியை இன்று கொடி அசைத்து துவங்கி வைத்துள்ளனர்.

Prime Minister Narendra Modi and Sri Lankan Prime Minister Ranil Wickremesinghe e-flag National Emergency Ambulance service all over Sri Lanka pic.twitter.com/iXfkHm8dgR


— ANI (@ANI) July 21, 2018

இலங்கை முழுவதும் இந்த அவசர ஆம்புலன்ஸ் வசதி கிடைப்பதில் மகிழ்ச்சி என்று கூறிய பிரதமர் மோடி,  இந்திய இலங்கை நல்லுறவை இந்த நிகழ்வு மேலும் வலுப்படுத்தும் என  தெரிவித்துள்ளார்.


I am happy that this is the occasion when the National Emergency Ambulance service is being extended all over Sri Lanka. This event marks another major achievement in the development partnership of India and Sri Lanka: PM Modi pic.twitter.com/NHNC6d2KSa


— ANI (@ANI) July 21, 2018

"கடந்த வருடம் இலங்கை வந்திருந்த போது, இலங்கை மக்கள் அனைவருக்கும் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்க இந்தியா வழி வகை செய்யும் என்று கூறியிருந்தேன். அதே போலவே, விரைவாக இந்த வாக்குறுதியை இந்தியா நிறைவு செய்துள்ளது.", என்று பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.


During my visit last year, I had promised that India will work for expanding the pre-hospital Emergency Ambulance Service all over Sri Lanka.


I am happy that India has fulfilled its promise in a timely manner & we have marked the beginning of the 2nd phase of the Service: PM
— PMO India (@PMOIndia) July 21, 2018

இரு நாட்டு மக்களின் நல்லுறவு மேலும் வலுவடைய வேண்டும். நீங்கள் அனைவரும் இந்தியாவிற்கு வருகை தந்து, புதிய இந்தியா எப்படி வடிவமைந்து வருகிறது என்பதை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.


Our people should be in constant touch with each other. So that we know each other better and become even closer friends.


I would encourage you to come to India and experience the New India that is taking shape: PM
— PMO India (@PMOIndia) July 21, 2018

முதல் கட்டமாக 88 ஆம்புலன்சகள் வழங்கி இருந்த நிலையில், தற்போது 209 ஆம்புலன்சகள் வழங்கப்படுகிறது.


#WATCH Live: PM Modi addresses on occasion of Expansion of Emergency Ambulance Service over Sri Lanka. https://t.co/BrVLcIZFjE


— ANI (@ANI) July 21, 2018

Picture : File Image from AIR

Next Story