Top
undefined
Begin typing your search above and press return to search.

10 ஏக்கர் நிலம், 5 கோடி பணம் : கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரியிடம் விலை பேசிய பாதிரியார்கள்

10 ஏக்கர் நிலம், 5 கோடி பணம் : கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரியிடம் விலை பேசிய பாதிரியார்கள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  30 July 2018 7:24 PM GMT








கடந்த மாதம், கன்னியாஸ்திரி ஒருவர், கேரள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், 2014 - 2016 ஆண்டுகளில், கத்தோலிக்க டியோசிஸ் ஆப் ஜாலந்தர் தேவாலயத்தின் பாதிரியார், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



கடந்த சனிக்கிழமை (28 ஜூலை) அன்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு, ₹5 கோடி பணம் கொடுக்க முயற்சி நடந்ததாக, கன்னியாஸ்திரியின் சகோதரர் குற்றம் சாட்டியதாக மலையாள ஊடகங்கள் தெரிவித்துள்ளது.



பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு 10 ஏக்கர் நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதிலாக கன்னியாஸ்திரி அளித்த புகாரை திரும்ப பெற்றிக்கொள்ள வேண்டும் எனவும் சமாதானம் பேசப்பட்டதாக மனோரமா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.



குற்றம் புரிந்தது மட்டும் அல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை விலை பேசி குற்றத்தை மூடி மறைக்க நினைக்கும் கிறிஸ்துவ பாதிரியார்களின் இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.









Next Story