Top
undefined
Begin typing your search above and press return to search.

ஈரானில் சிக்கிக்கொண்ட 21 தமிழக மீனவர்களை காப்பாற்றிய சுஷ்மா ஸ்வராஜ்

ஈரானில் சிக்கிக்கொண்ட 21 தமிழக மீனவர்களை காப்பாற்றிய சுஷ்மா ஸ்வராஜ்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  31 July 2018 7:21 PM GMT

ஈரானில் நக்ஹிட்டகி பகுதியில் சிக்கிக்கொண்ட 21 தமிழக மீனவர்கள், ஈரானில் உள்ள இந்திய தூதரக உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 21 தமிழக மீனவர்கள், ஈரானில் உள்ள இந்திய தூதரக உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு குழுவாக சென்னைக்கு அனுப்பி வைக்க படுவார்கள் என்றும், ஆகஸ்டு 3 ஆம் தேதி முதல் குழு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

I am happy to inform that 21 Indian fishermen from Tamil Nadu who were stranded at Nakhitaghi (Iran) have been released with the efforts of Indian Embassy in Iran and our Consulate at Bandar Abbas. We are repatriating them to Chennai in batches starting from 3rd august 2018.


— Sushma Swaraj (@SushmaSwaraj) July 31, 2018
Next Story