Kathir News
Begin typing your search above and press return to search.

இடது சாரி பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில், ஹாக்கி மட்டைகளை ஏந்தும் இளம்பெண்கள்

இடது சாரி பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில், ஹாக்கி மட்டைகளை ஏந்தும் இளம்பெண்கள்

இடது சாரி பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில், ஹாக்கி மட்டைகளை ஏந்தும் இளம்பெண்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2018 3:17 PM GMT

சண்டிகர் மாநிலத்தில் இடது சாரி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ஹாக்கி மட்டகைளை அப்பகுதி இளம்பெண்கள் கையில் எடுத்துள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியா திபெத்திய பார்டர் போலீசார் (ITBP) கொந்தகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில், ஒரு பெண்கள் குழுவிற்கு, மிக கடினமாக ஹாக்கி பயிற்சியளித்துள்ளது. இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடத்தை அந்த இளம்பெண்கள் குழு பெற்றுள்ளது.


Chhattisgarh: In naxal-affected area of Kondagaon, ITBP jawans of 41st Battalion teach hockey to girl students. Students say, "Initially we were scared, but they started to train us and till today we have participated in many state-level tournaments." pic.twitter.com/ndtkjYDHmD


— ANI (@ANI) July 31, 2018

நக்சல் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தின் இளைஞர்களின் நேர்மறை ஆற்றலை வளர்ப்பதில் ITBP மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. இப்பகுதியின் அபிவிருத்திக்காக விளையாடுவதன் மூலம் மாநிலத்தில் சாதகமான மாற்றத்தை அவர்கள் கொண்டு வருவதற்கு ஆர்வமாக உள்ளனர். பெண்கள் ஹாக்கி அணியைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிராந்தியத்தில் முதல் பெண்கள் கால்பந்து அணியை பயிற்றுவிக்கத் தொடங்கியுள்ளது ITBP.


Picture Courtesy : ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News