Top
undefined
Begin typing your search above and press return to search.

#UrbanNaxals மாவோயிஸ்டுகளுக்கு 15 நாடுகளிலுருந்து நிதி உதவி பெற்று தந்தவர் பெங்களூருவில் கைது

#UrbanNaxals மாவோயிஸ்டுகளுக்கு 15 நாடுகளிலுருந்து நிதி உதவி பெற்று தந்தவர் பெங்களூருவில் கைது

SG SuryahBy : SG Suryah

  |  23 Aug 2018 3:29 PM GMT





பாலிவுட் இயக்குனரும் எழுத்தாளருமான திரு. விவேக் அக்னிஹோத்ரி அவர்கள் அர்பன் நக்சல் (Urban Naxals) என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். அந்த புத்தகத்தில், நகர புறத்தில் இருந்துகொண்டு பல்வேறு முகமூடியுடன் இயங்கும் நகர புற நக்சல்களை பற்றி எழுதியிருக்கிறார். அதில், இடது சாரி சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள், NGO-க்கள் ஆகியோர் வெளிநாட்டு பண உதவியுடன் இந்தியாவின் ஒருமைபாட்டையும், ஒற்றுமையையும் எப்படியெல்லாம் சீரழக்கிறார்கள் என்பதை பற்றி விளக்கியுள்ளார்.



அதன் தொடர்ச்சியாக தற்போது, பெல்ஜியம், சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து நிதி உதவியை பெற்று, மாவோயிஸ்டுகளுக்கு நிதி உதவி அளித்து வந்த அபய் நாயக் என்ற பெங்களூரு வாசியை சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



Chhattisgarh: Police in Bastar arrested Abhay Nayak, a resident of Bengaluru on charges of arranging funds for Maoists from more around 15 countries including Belgium, Singapore and Nepal.


— ANI (@ANI) June 13, 2018


இதையடுத்து இந்த செய்தியை மேற்கோள் காட்டி, விவேக் அக்னிஹோத்ரி அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அர்பன் நக்சல் (Urban Naxals) பற்றி சந்தேகம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு", என்று பதிவிட்டுள்ளார்.



For those who still have doubts about #UrbanNaxals https://t.co/Y1GIiNImmS


— Vivek Agnihotri (@vivekagnihotri) August 22, 2018

 


இதை தொடர்ந்து பலரும் இதை பற்றிய கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.






Next Story