Top
undefined
Begin typing your search above and press return to search.

தூத்துக்குடியில் முழு அடைப்புக்காக கடையை மூட சொல்லி தொந்தரவு செய்த தி.மு.க - காங்கிரஸ் கட்சியினரை அரிவாளைக் காட்டி மிரட்டிய கடைக்காரர்

தூத்துக்குடியில் முழு அடைப்புக்காக கடையை மூட சொல்லி தொந்தரவு செய்த தி.மு.க - காங்கிரஸ் கட்சியினரை அரிவாளைக் காட்டி மிரட்டிய கடைக்காரர்

SG SuryahBy : SG Suryah

  |  10 Sep 2018 8:30 AM GMT


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடையை மூட வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியினரை அந்தக் கடையின் உரிமையாளர் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.



இதனைத் தொடர்ந்து கடைக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமாதப்படுத்தினர்.

ஏற்கனவே, தமிழகத்தில் படுதோல்வி அடைந்த பாரத் பந்த் நிகழ்வால் தி.மு.க-வினர் அதிர்ச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Input & Cover Pic Credits - Dina Thanthi
Next Story