Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் 2 வயது பெண் குழந்தை மரணம் : பொறுப்பேற்பாரா ராகுல் காந்தி?

காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் 2 வயது பெண் குழந்தை மரணம் : பொறுப்பேற்பாரா ராகுல் காந்தி?

SG SuryahBy : SG Suryah

  |  10 Sep 2018 5:11 PM GMT





பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தையை ஆட்டோவில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் போராட்டம் என்ற பெயரில் வழிமறித்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்ட மத்திய அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், அந்த குழந்தையின் மரணத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பொறுப்பேற்பாரா என சாடினார். எதிர்க்கட்சியின் முழு அடைப்பு போராட்டம் தோல்வி அடைந்து விட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.




Next Story