Top
undefined
Begin typing your search above and press return to search.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான VAT வரியை குறைத்த ராஜஸ்தான் மாநிலம் : பின்பற்றுமா மற்ற மாநிலங்கள் ?

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான VAT வரியை குறைத்த ராஜஸ்தான் மாநிலம் : பின்பற்றுமா மற்ற மாநிலங்கள் ?

SG SuryahBy : SG Suryah

  |  9 Sep 2018 6:40 PM GMT





பெட்ரோல் மற்றும் டீசல் மீதான VAT வரியை குறைந்துள்ளது பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநில அரசு. மாநில அரசுகளின் VAT வரி பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக அளவில் விதிக்கப்படுகிறது. இந்த VAT வரியை குறைத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும். அதன் அடிப்படையில், நேற்று நள்ளிரவு முதல், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான VAT வரியை 4% வரை குறைந்துள்ளது பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநில அரசு.


https://twitter.com/ANI/status/1038800583564689411/photo/1
தமிழக பா.ஜ.க தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கையில், "முன் மாதிரி முதல்வராக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜி விளங்குகிறார். இதை மற்ற மாநிலங்கள் பின் பற்றுமா?", என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
https://twitter.com/DrTamilisaiBJP/status/1038840020197502976?ref_src=twsrc%5Etfw

இதனை தொடர்ந்து, மற்ற மாநிலங்களும் இந்த வரி குறைப்பை பின் பற்றி, பொது மக்கள் மீதான சுமையை குறைக்குமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.






Next Story