Top
undefined
Begin typing your search above and press return to search.

அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கிய தி.மு.க முன்னாள் கவுன்சிலர் - உச்சக்கட்ட வன்முறை வெறியாட்டத்தில் தி.மு.க-வினர்!

அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கிய தி.மு.க முன்னாள் கவுன்சிலர் - உச்சக்கட்ட வன்முறை வெறியாட்டத்தில் தி.மு.க-வினர்!

SG SuryahBy : SG Suryah

  |  13 Sep 2018 2:32 AM GMT

பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கும் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைரல் வீடியோ என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைகாட்சி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=7Lt2GAY1yQ4&feature=youtu.be
அழகு நிலையத்தில் புகுந்து சரமாரியாக பெண்ணை தாக்கும் வீடியோவை கண்டு தமிழகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.
தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தி.மு.க-வினர் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்து ஆடுவதை கண்கூடாக காண முடிகிறது. இதை தமிழ் கதிரில் தொகுத்து இருந்தோம்.
Next Story