Top
undefined
Begin typing your search above and press return to search.

வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் : மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை சுத்த படுத்தி அசத்தல்

வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் : மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை சுத்த படுத்தி அசத்தல்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 Oct 2018 1:07 PM GMT

பிரதமர் மோடியின் உலக புகழ் பெற்ற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரபல நடிகர் நடிகைகள் துவங்கி பலரும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். அந்த வகையில், தூய்மையே சேவை என்பதை பிரதிபலிக்கும் வகையில், கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே 3 மாத காலங்களாக கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தியுள்ளார், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். அவருடன் பா.ஜ.க உறுப்பினர்களும் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
https://twitter.com/PonnaarrBJP/status/1045940551005036545?s=19
மேட்டுப்பாளையம் நகராட்சி தனது வேலையை சரியாக செய்யாததே குப்பைகள் அங்கு சேர்ந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Next Story