Top
undefined
Begin typing your search above and press return to search.

அரசியலுக்கு அப்பாற்பட்டது ஆர்.எஸ்.எஸ் : ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை - அ.தி.மு.க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அரசியலுக்கு அப்பாற்பட்டது ஆர்.எஸ்.எஸ் : ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை - அ.தி.மு.க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  2 Oct 2018 6:17 PM GMT

உலகின் மிக பெரிய சேவை இயக்கமாக திகழும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் நல சேவைகளை தினமும் புரிந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொள்வது குறித்து அ.தி.மு.க அமைச்சர் திரு மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
https://twitter.com/ThanthiTV/status/1047145198709440513?s=19
"ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை, அரசியலுக்கு அப்பாற்பட்டது ஆர்.எஸ்.எஸ்" என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story