Kathir News
Begin typing your search above and press return to search.

12 வயது பட்டியல் இன சிறுமியை கற்பழித்த 52 வயது கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் : பிணராயி ஆளும் கேரளத்தில் கொடூரம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Oct 2018 6:24 PM GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்சரமூடு அருகே மம்மூடு கிராமத்தில், 12 வயது பட்டியல் இனத்தை சேர்ந்த சிறுமியை 52 வயதான ஹாஷிம் என்ற கம்யூனிஸ்ட் (CPI) கட்சியை சேர்ந்த பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பே ஒரு முறை அந்த சிறுமியை, அவரின் வீட்டில் ஹாஷிம் கற்பழித்துள்ளார் என்றும், ஆனால் அந்த சிறுமி பயந்து கொண்டு யாரிடமும் சொல்லவில்லை என்றும், அதை பயன்படுத்தி கொண்டு ஹாஷிம் மீண்டும் அந்த சிறுமியை கற்பழித்துள்ளார் என்று காவல்துறை தெரிவித்ததாக டெக்கான் க்ரானிக்கள் செய்தி தெரிவிக்கிறது.

சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததை அடுத்து பெற்றோர்கள் சிறுமியை விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி நடந்ததை தெரிவித்துள்ளார். பிறகு, சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News