Top
undefined
Begin typing your search above and press return to search.

1054 ஆளில்லா லெவல் கிராசிங்குகளை அகற்றி தெற்கு ரயில்வே சாதனை

1054 ஆளில்லா லெவல் கிராசிங்குகளை அகற்றி தெற்கு ரயில்வே சாதனை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 Oct 2018 3:16 PM GMT

சென்னை – திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு மண்டலங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே ஆளில்லா லெவல் கிராசிங்குகள் அற்ற மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.
இது  தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த மண்டலங்களில் 1054 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் மோடி அரசின் மற்றொரு சாதனையாக இது கருதப்படுகிறது.
Source : AIR News
Next Story