Top
undefined
Begin typing your search above and press return to search.

உலகிலேயே அதிக வாக்குகள் பெற்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இடம் பிடித்த இந்தியா : மோடி அரசின் சரித்திர வெற்றி

உலகிலேயே அதிக வாக்குகள் பெற்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இடம் பிடித்த இந்தியா : மோடி அரசின் சரித்திர வெற்றி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Oct 2018 5:50 PM GMT

ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலில் காலியாக உள்ள 5 உறுப்பினர்களின் இடங்களைப் பூர்த்தி செய்ய இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்ணப்பித்தன. இதில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக இடம் பிடித்துள்ளது.
https://twitter.com/AkbaruddinIndia/status/1050776635962740736?s=19
இந்த நிகழ்வு மோடி அரசின் சரித்திரம் படைக்கும் வெற்றியாக கருதப்படுகிறது. பாரத பிரதமர் மோடி, சர்வதேச நாடுகளுடன் வைத்துள்ள நல்லுறவே இதற்கு முக்கிய காரணமாகும்.
https://twitter.com/ANI/status/1050779482292924416?s=19
https://twitter.com/ANI/status/1050794042630594565?s=19
18 உறுப்பினர்கள் போட்டியிட்ட இந்த வாக்கெடுப்பில் இந்தியா அதிக வாக்குகள் பெற்றுள்ளது. மனித உரிமைகளை காக்க இந்தியா சமமாக உழைக்கும் என்று ஐ. நா சபைக்கான இந்திய தூதர் சயீத் அக்ரூபுதின் தெரிவித்துள்ளார்.
Next Story