Top
undefined
Begin typing your search above and press return to search.

#MeToo விவகாரம் பற்றி கேட்ட செய்தியாளரை திட்டிவிட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலிருந்து எழுந்து சென்ற பாரதி ராஜா : காமப்பேரரசுக்கு ஆதரவு நிலைப்பாடா ?

#MeToo விவகாரம் பற்றி கேட்ட செய்தியாளரை திட்டிவிட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலிருந்து எழுந்து சென்ற பாரதி ராஜா : காமப்பேரரசுக்கு ஆதரவு நிலைப்பாடா ?

SG SuryahBy : SG Suryah

  |  15 Oct 2018 3:56 PM GMT

இலங்கையில் யாழ்ப்பாணம் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இயக்குனர் பாரதிராஜாவிடம் #MeToo-வை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆத்திரம் அடைந்த இயக்குனர் பாரதி ராஜா, ஆதாரத்தை வைத்து கொண்டு என்னிடம் கேள்வி கேளுங்கள் என்று கேள்வி கேட்ட செய்தியாளரை திட்டிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.


பாலியல் வன்கொடுமை குறித்து வாயை திறக்காமல் தனது நண்பர் காமப்பேரரசு வைரமுத்துவிற்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு அளிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Next Story