Top
undefined
Begin typing your search above and press return to search.

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர் : கடுமையாக சரிந்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர் : கடுமையாக சரிந்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு

SG SuryahBy : SG Suryah

  |  16 Oct 2018 6:26 PM GMT

கோவா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தயானந்த் சோப்தே, சுபாஷ் ஷிரோத்கர் ஆகிய இருவரும் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கட்சியில் இருந்தும் அவர்கள் விலகினர்.
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து அவரது முன்னிலையில், பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கோவா மாநிலத்தில் கடுமையாக சரிந்துள்ளது.
Next Story