Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய சவுதி அரேபிய அமைச்சர் காலித் அல் பளி

பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய சவுதி அரேபிய அமைச்சர் காலித் அல் பளி

SG SuryahBy : SG Suryah

  |  16 Oct 2018 8:48 AM GMT

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் எளிதாக தொழில் புரியும் சூழல் உருவாகியுள்ளதாக சவுதி அரேபிய அமைச்சர் காலித் அல் பளி.


இது குறித்து, அவர் பேசுகையில், "பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் தொழில் புரியும் சூழல் எளிதாகி உள்ளது. அந்நிய முதலீடுகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி வாக்களித்தவாறே, அச்சே தின் (நல்ல நாட்கள்) இந்தியாவிற்கு வந்து விட்டதை காண முடிகிறது", என்று கூறியுள்ளார்.
Next Story