Top
undefined
Begin typing your search above and press return to search.

"மூன்று நிமிடத்திற்கு மேல் டோல் கேட்டில் காத்திருந்தால் பணம் கட்ட தேவையில்லை", சொல்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

மூன்று நிமிடத்திற்கு மேல் டோல் கேட்டில் காத்திருந்தால் பணம் கட்ட தேவையில்லை, சொல்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

SG SuryahBy : SG Suryah

  |  16 Oct 2018 10:41 AM GMT

டோல் கேட்களில் மூன்று நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் பணம் கட்ட தேவையில்லை என்றும், அதற்கான விதிகள் இருக்கின்றன என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் லூதியானாவை சேர்ந்த ஹரிஓம் ஜிண்டால் என்பவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
2016-ஆம் ஆண்டே தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் உலவ ஆரம்பித்துள்ளது. அந்த பதில் கடிதம் இங்கே:
Next Story