Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆள் மாராட்டம் செய்தாவது இந்து விரோத பெண்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல திட்டம் : H ராஜா பகீர்

ஆள் மாராட்டம் செய்தாவது இந்து விரோத பெண்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல திட்டம் : H ராஜா பகீர்

SG SuryahBy : SG Suryah

  |  19 Oct 2018 2:48 PM GMT

ஆள் மாராட்டம் செய்தாவது இந்து விரோத பெண்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல இந்து விரோத கேரள முதல்வர் திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க தேசிய செயலாளர் திரு H. ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஐயன் ஐயப்பனின் பக்தர்களில் ஒரு பெண் கூட (10-50) சபரிமலைக்கு வரவில்லை என்பது இந்து தர்மத்தின் வெற்றி. ஆனால் ஆள்மாறாட்டம் செய்தாவது ஒரு இந்து விரோதியை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சபரிமலையின் புனிதத்தை கெடுக்க இந்து விரோத முதல்வர் திட்டமாம்", என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/HRajaBJP/status/1053284544684658688?s=19
Next Story