Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி : புதிய சரித்திரம் படைத்த பா.ஜ.க

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி : புதிய சரித்திரம் படைத்த பா.ஜ.க

SG SuryahBy : SG Suryah

  |  20 Oct 2018 7:24 PM GMT

காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நான்கு கட்டங்களாக நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. ஆனந்த்நாக், குல்காம், புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்களில் 94 வார்டுகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பாரதிய ஜனதா 53 வார்டுகளிலும், காங்கிரஸ் 28 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளது. சோபியான் மாவட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர்கள் 12 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். தேவ்சார் நகராட்சியில் 8 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. குவாசிகுந்த் நகராட்சியில் பா.ஜ.வு-க்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. 7 ல் 4 வார்டில் வெற்றி உள்ளது. பகல்காம் மாவட்டத்தில், 13 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது பா.ஜ.க. இந்த வெற்றியால் புதிய வெற்றி  சரித்திரத்தை பா.ஜ.க படைத்துள்ளது.
Inputs from Dinamalar.
Next Story