Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை, பம்பை ஆகிய பகுதிகளில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றம் : கைபேசி மற்றும் இணையதள சேவைகள் துண்டிப்பு என்று தகவல் - கம்யூனிஸ்ட் அரசின் அராஜகம்

சபரிமலை, பம்பை ஆகிய பகுதிகளில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றம் : கைபேசி மற்றும் இணையதள சேவைகள் துண்டிப்பு என்று தகவல் - கம்யூனிஸ்ட் அரசின் அராஜகம்

SG SuryahBy : SG Suryah

  |  21 Oct 2018 7:19 PM GMT

சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளில் இருந்து செய்தியாளர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், சன்னிதானம் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளில் கைபேசி மற்றும் இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
https://twitter.com/indsamachar/status/1054085460123824128?s=19
இந்த நிலையில் லக்க்ஷகணக்கான ஹிந்துக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹிந்து விரோத கேரள கம்யூனிஸ்ட் அரசு, வலுக்கட்டாயமாக பெண்களை சபரிமலை சன்னிதானத்திற்கு அழைத்து செல்ல முடிவெடுத்து விட்டதாக ட்விட்டர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
https://twitter.com/santhoshbjp/status/1054068881797591040?s=19
ஆனால், 10 முதல் 50 வயது பெண்களை அனுமதிப்பதில்லை என்ற முடிவில் தாந்த்ரீகள் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://twitter.com/santhoshbjp/status/1054070197164883969?s=19
இந்த நிலையில், ஊடகம், கைபேசி இணைப்பு, இணையதள இணைப்பு ஆகியவை எதுவும் இல்லாமல் காவல் துறையை வைத்து வன்முறையை கட்டவிழ்த்து விட ஹிந்து விரோத கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் முடிவெடுத்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.
Next Story