Kathir News
Begin typing your search above and press return to search.

2-வது காலாண்டில் 35% வளர்ச்சி அடைந்து, வரி நீங்கலாக ₹571.31 கோடி லாபம் ஈட்டியிருக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் : மோடி அரசின் மேலும் ஒரு சாதனை

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Oct 2018 6:53 PM GMT

பாதுகாப்பு அமைச்சகத்தின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட், 2018-19 நிதியாண்டின் 2-வது காலாண்டில் அபரிமிதமான வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் அதன் லாபமும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டோடு இதனை ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி அதிகமாகும்.
2018-19 நிதியாண்டின் 2-வது காலாண்டில் இந்நிறுவனம் ₹3,282.40 கோடிக்கு விற்று முதலை ஈட்டியிருப்பதுடன், 35 % வளர்ச்சியும் அடைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் இருந்த விற்றுமுதலான ₹2,431.73 கோடியை காட்டிலும் இது அதிகமாகும்.
வரி நீங்கலாக இந்நிறுவனத்தின் லாபம் ₹571.31 கோடியாகும். இது முந்தைய ஆண்டில் இதே காலத்தில் கிடைத்த லாபத்தைக் காட்டிலும் 39 % அதிகமாகும்.
Source : PIB
Next Story
கதிர் தொகுப்பு
Trending News