Top
undefined
Begin typing your search above and press return to search.

"நகை கடையில் திருடினா தானே அசிங்கம், பெண்ணை ரூமுக்கு வா என்று தானே கூப்பிட்டார், அதில் என்ன தவறு ?" : காமப்பேரரசுக்கு வரிந்து கட்டிய புலிவால் இயக்குனர் மாரிமுத்து

நகை கடையில் திருடினா தானே அசிங்கம், பெண்ணை ரூமுக்கு வா என்று தானே கூப்பிட்டார், அதில் என்ன தவறு ? : காமப்பேரரசுக்கு வரிந்து கட்டிய புலிவால் இயக்குனர் மாரிமுத்து

SG SuryahBy : SG Suryah

  |  29 Oct 2018 6:07 PM GMT

கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள், காமப்பேரரசு வைரமுத்து செய்த காமவெறியாடங்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். டாக்ஸ் ஆப் சினிமா என்ற இணையதள பிரிவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
வைரமுத்து-வின் மீதுள்ள-புகார்களை பற்றி பேசுகையில், "வைரமுத்து நகைகளை திருடினா தானே அசிங்கம். பெண்ணை ரூமுக்கு வா என்று தானே அழைத்தார்? இதிலென்ன தவறு இருக்கிறது? அவர் ஒரு ஆண் தானே, பெண்ணை ரூமுக்கு அழைத்ததில் என்ன தவறு? ஒரு ஆணை அழைத்திருந்தால் தான் தவறு.", என்று பேசியுள்ளார். காமப்பேரரசு வைரமுத்துவிற்கு ஆதரவாக அவர் இவ்வாறு பேசியுள்ளது பெண்களை கடுமையாக புண்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, இவரின் பேச்சிற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
https://twitter.com/bharath1/status/1056793406679146496?s=19
https://twitter.com/dhanyarajendran/status/1056934920088629249?s=19
https://twitter.com/rajemani2/status/1056815790857445377?s=19
Next Story