Top
undefined
Begin typing your search above and press return to search.

"நான் தான் சீனியர் ரவுடி, எனக்கு தான் எம்.எல்.ஏ சீட்" : மனம் திறந்த தெலுங்கானா காங்கிரஸ் பிரமுகர்

நான் தான் சீனியர் ரவுடி, எனக்கு தான் எம்.எல்.ஏ சீட் : மனம் திறந்த தெலுங்கானா காங்கிரஸ் பிரமுகர்

SG SuryahBy : SG Suryah

  |  29 Oct 2018 5:30 PM GMT

தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் தெலுங்கானா மாநில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், எனக்கு தான் எம்.எல்.ஏ சீட் கிடைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பில்லா சுதீர் ரெட்டி என்பவர், கட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது, பேசுகையில், "நான் தான் சீனியர் ரவுடி, கட்சிக்காக நிறைய உழைத்துள்ளேன். கட்சியின் வளர்ச்சிக்காக தான் ரவுடி தொழில் செய்துள்ளேன். எனக்கு தான் எம்.எல்.ஏ சீட் கிடைக்க வேண்டும்", என்று பகிரங்கமாக மனம் திறந்து கூறியுள்ளார்.
https://twitter.com/NewsroomPostCom/status/1056836499172405248?s=19
https://twitter.com/RishikaSadam/status/1056172615520436225?s=19
https://twitter.com/kshadbhai17/status/1056854223386624000?s=19
பலகுறுத்தி என்ற இடத்தில் சீனியர் ரவுடி தான் என்றும், தனக்கு போட்டியாக எம்.எல்.ஏ சீட் கேட்கும் ஜங்கா ராகவா ரெட்டி ஜூனியர் ரவுடி தான் என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் தான் ஒரு சீனியர் ரவுடி என்னும் உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது, காங்கிரஸ் கட்சியின் உண்மை நிலைமையை வெளிப்படுத்துவதாக மக்கள் கருதுகின்றனர்.
Next Story