Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்வாமி ஐயப்பனின் ஹரிவராசனம் மந்திரத்தை வயலினில் இசைத்த அரேபிய கலைஞர் : குவைத் நவராத்திரி விழாவில் பெருகிய பக்தி

ஸ்வாமி ஐயப்பனின் ஹரிவராசனம் மந்திரத்தை வயலினில் இசைத்த அரேபிய கலைஞர் : குவைத் நவராத்திரி விழாவில் பெருகிய பக்தி

SG SuryahBy : SG Suryah

  |  1 Nov 2018 2:49 PM GMT

அரேபிய நாடான குவைத்தில் உள்ள பாரதிய சங்கீத சபா (BASS) நடத்திய நவராத்திரி சங்கீத நிகழ்ச்சி (NMF 2018) நவராத்திரி ஒன்பது நாளும் நடைபெற்றது. நடந்து முடிந்த நவராத்திரியின் ஒன்பது நாளும்(11 அக்டோபர் முதல் 19 அக்டோபர் வரை) ஓவ்வொரு இடத்தில் சங்கீத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நவராத்திரி இசை நிகழ்ச்சியில் பல வகையான கர்நாடக பாடல்களும், இசைகளும் இசைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் நெகிழ்சி சம்பவமாக அரேபிய இசை கலைஞர் ஒருவர், சபரிமலை ஸ்வாமி ஐயப்பனின் மந்திரமான ஹரிவராசனம் மந்திரத்தை வயிலினில் இசைத்து அசத்தியுள்ளார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
https://youtu.be/fuLGswhp_Gk
Next Story