Top
undefined
Begin typing your search above and press return to search.

தென் கொரிய அதிபருக்கு தீபாவளி ஆடைகளை அனுப்பிய பாரத பிரதமர் : சர்வதேச உறவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கும் மோடி

தென் கொரிய அதிபருக்கு தீபாவளி ஆடைகளை அனுப்பிய பாரத பிரதமர் : சர்வதேச உறவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கும் மோடி

SG SuryahBy : SG Suryah

  |  31 Oct 2018 6:44 PM GMT

தென் கொரிய அதிபர், இந்தியா வந்திருந்த போது, பாரத பிரதமர் மோடி அணிந்திருந்த உடைகளை பார்த்து அவை நன்றாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு தென் கொரிய அதிபருக்கு தீபாவளி ஆடைகளை அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் மோடி. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பாரத பிரதமருக்கு உளமார நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார் தென் கொரிய அதிபர். முன்னதாக, பாரத பிரதமருக்கு சியோல் விருது கிடைத்ததற்கு, மோடி கொரிய மொழியில் நன்றிகளை தெரிவித்திருந்தார். அதை கண்டு மனம் நெகிழ்ந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/moonriver365/status/1057532887338225664?s=19
https://twitter.com/moonriver365/status/1057534851555840000?s=19
சர்வதேச உறவில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ள பாரத பிரதமர் மோடி, தென் கொரிய அதிபருக்கு பாரம்பரிய ஆடைகளை அனுப்பி வைத்து அவரின் மனதிலும், தென் கொரிய மக்கள் மனதிலும் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
Next Story