Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் கோசாலை : மத்திய பிரதேச தேர்தலை ஒட்டி இந்துத்துவத்தை கையிலெடுக்கிறதா காங்கிரஸ் ?

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் கோசாலை : மத்திய பிரதேச தேர்தலை ஒட்டி இந்துத்துவத்தை கையிலெடுக்கிறதா காங்கிரஸ் ?

SG SuryahBy : SG Suryah

  |  10 Nov 2018 4:37 PM GMT

மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. அந்த வாக்குறுதிகளின் முக்கிய அம்சமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் 50% விலை குறைப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறிப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதற்கு ஒரு படி மேலே சென்று, கிராம பஞ்சாயத்து ஒவ்வொன்றிலும் கோசாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
https://twitter.com/ANI/status/1061144994436784129?s=19
இந்துத்துவத்தையும் கோ ரக்ஷகர்களையும் கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தேர்தலை ஒட்டி இந்துத்துவத்தை கையிலெடுத்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Next Story