Top
undefined
Begin typing your search above and press return to search.

ஹெலிகாப்டர் மூலம் பெண்களை சபரிமலை கோவிலுக்கும் அழைத்து செல்ல திட்டமிடும் கேரள அரசு - தொடரும் பினராயின் வெறிச்செயல்

ஹெலிகாப்டர் மூலம் பெண்களை சபரிமலை கோவிலுக்கும் அழைத்து செல்ல திட்டமிடும் கேரள அரசு - தொடரும் பினராயின் வெறிச்செயல்

SG SuryahBy : SG Suryah

  |  10 Nov 2018 5:03 PM GMT

சபரிமலை பக்தர்களின் கடுமையான போராட்டங்களால் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்கள் இன்று வரை சபரிமலை சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஹிந்துக்களின் ஒற்றுமையால் இது சாத்தியமாகியுள்ள நிலையில், பெண்களை எப்படியேனும் கோவிலுக்குள் அழைத்து செல்ல வேண்டும் என வெறி பிடித்து அலைகிறது கேரள ஹிந்து விரோத பினராய் அரசு.
எவ்வளவோ முயன்றும் பெண்களை உள்ளே அழைத்து செல்ல முடியாததால், கடைசி ஆயுதமாக பெண்களை ஹெலிகாப்டர் மூலம் கோவிலுக்கு அருகில் அழைத்து சென்று பிறகு சன்னிதானத்துக்குள் நுழைய கேரள அரசு அதிகாரிகள் திட்டம் தீட்டி வருவதாக ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கேரள பினராயி அரசின் ஹிந்து மதத்திற்கு எதிரான வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் போவதால் கடும் கோபத்தில் உள்ளனர் சபரிமலை ஐய்யப்பனின் பக்தர்கள்.
Next Story