Top
undefined
Begin typing your search above and press return to search.

இறக்குமதியை குறைத்து ஏற்றுமதிக்கு வித்திட்ட மத்திய அரசு - சீனாவிற்கே ஏற்றுமதியாகும் சாதனை

இறக்குமதியை குறைத்து ஏற்றுமதிக்கு வித்திட்ட மத்திய அரசு - சீனாவிற்கே ஏற்றுமதியாகும் சாதனை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Nov 2018 8:00 PM GMT

8 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்றுள்ளது.2017 - 2018ஆம் ஆண்டில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 32.5 மில்லியன் டன்களாக இருந்தது. 2018 - 2019 ஆண்டிலும் இதே அளவு உற்பத்தியாகியுள்ளது. உள்நாட்டு தேவையை விடவும் கூடுதல் சர்க்கரை கையிருப்பு உள்ளதால் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.


இதன் ஒரு பகுதியாக இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்றுள்ளது. 6 லட்சம் டன் மூல சர்க்கரையும், 2 லட்சம் டன் வெள்ளை சர்க்கரையும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. சீனாவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலும் கிடைத்துள்ளது. இந்தோனேசியாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.


இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி


2017-2018 - 32.5 மில்லியன் டன்


2018-2019 - 32 மில்லியன் டன்


சர்க்கரை ஏற்றுமதி ஒப்பந்தம்


8 இலட்சம் டன் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை, மத்திய கிழக்கு நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இது வரையில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் பெறப்பட்டது. இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


மூல சர்க்கரை - 6 லட்சம்
வெள்ளை சர்க்கரை - 2 லட்சம் டன்

Next Story