Top
undefined
Begin typing your search above and press return to search.

4 வயது சிறுமியை கற்பழித்த கிறிஸ்துவ பாதிரியார் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொடூரம்

4 வயது சிறுமியை கற்பழித்த கிறிஸ்துவ பாதிரியார் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொடூரம்

SG SuryahBy : SG Suryah

  |  19 Nov 2018 10:15 AM GMT

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா அருகே உள்ள குரும்கார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமியை கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் கற்பழித்துள்ளார். இது தொடர்பாக, கும்லா காவல் சரக எஸ்.பி, அன்ஷுமான் குமார் கூறுகையில், "புகார் அளிக்கப்பட்ட உடனேயே நாங்கள் குற்றவாளியை கைது செய்து விட்டோம். குற்றவாளி கிறிஸ்துவ பாதிரியார் என்று தெரிய வந்துள்ளது. விரிவாக விசாரித்து வருகிறோம்", என்று கூறியுள்ளார்.
https://twitter.com/ANI/status/1063550881747083266?s=19

கைது செய்யப்பட்ட பாதிரியாரின் பெயர், சற்கு உராவோன் என்று தெரியவந்துள்ளது. இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளதாகவும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Inputs from OpIndia

Next Story