Top
undefined
Begin typing your search above and press return to search.

கஜா புயல் நிவாரண பொருட்களை மக்களுக்கு செல்ல விடாமல் தடுத்து அட்டூழியத்தில் தி.மு.க-வினர்!

கஜா புயல் நிவாரண பொருட்களை மக்களுக்கு செல்ல விடாமல் தடுத்து அட்டூழியத்தில் தி.மு.க-வினர்!

SG SuryahBy : SG Suryah

  |  19 Nov 2018 5:19 AM GMT

கஜா புயல் நிவாரண பணிகள் அனைத்து தரப்புகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வரப்படும் நிலையில் தி.மு.க-வை சேர்ந்த ராமன் என்பவர் திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் நேற்று நிவாரணப் பொருட்களைச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி அட்டூழியம் செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
மருதூர் - பஞ்சநகிக்குளம் பகுதியில் தி.மு.க-வினரால் ஏற்படும் அட்டூழியத்தால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
https://twitter.com/mayavarathaan/status/1064316546154020864?s=20
Next Story