Top
undefined
Begin typing your search above and press return to search.

தண்ணீர், கழிப்பறை இல்லாமால் அவதிப்படும் சபரிமலை பக்தர்கள், தொடரும் கேரள ஹிந்து விரோத கம்யூனிஸ்ட் அரசின் அராஜகம். மனித உரிமைகள் ஆணையம் காட்டம் !

தண்ணீர், கழிப்பறை இல்லாமால் அவதிப்படும் சபரிமலை பக்தர்கள், தொடரும் கேரள ஹிந்து விரோத கம்யூனிஸ்ட் அரசின் அராஜகம். மனித உரிமைகள் ஆணையம் காட்டம் !

SG SuryahBy : SG Suryah

  |  20 Nov 2018 4:15 AM GMT

கோழிக்கோடு யோகா தந்த்ரி யுவ ஜனதா தள மாநிலத் தலைவர் சானி மாதவூர், கேரள மாநில மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளித்துள்ளார். சபரிமலையில் பக்தர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் அடிப்படை வசதிகள் அளிக்கப்படாமல் , மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன என்று புகார் அளிக்கபட்டுள்ளது.
https://twitter.com/surnell/status/1064022514832195585?s=20
கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததால், பம்பை ஆற்றின் அருகே திறந்த வெளியில் கழிக்கப்படுவதால் பம்பை மற்றும் சுற்றுவட்டாராம் முற்றிலும் மாசடைகிறது. பம்பை நதியில் பக்தர்களால் குளிக்க முடியவில்லை. செங்கண்ணுர் ரயில்வே நிலையத்திலும் சரியான வசதிகள் இல்லை. நீலக்கலில் இருந்து பம்பை வரை செல்லும் கேரள அரசு பேருந்துகள் செல்லும் வழி பக்தர்களுக்கு மிக இடைஞ்சலாக இருக்கிறது. இந்த புகாரை மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொண்டு, இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும் படி கேரள டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது.
Next Story