Top
undefined
Begin typing your search above and press return to search.

அப்பாவி ஐயப்ப பக்தர்கள் முன் புலி, காங்கிரஸ் தலைவர் முன் எலி : ஐ.பி.எஸ் யதீஷ் சந்திராவை கலாய்க்கும் இணைய வாசிகள்

அப்பாவி ஐயப்ப பக்தர்கள் முன் புலி, காங்கிரஸ் தலைவர் முன் எலி : ஐ.பி.எஸ் யதீஷ் சந்திராவை கலாய்க்கும் இணைய வாசிகள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Nov 2018 7:25 PM GMT

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் தடுத்து அவர்களை தாக்கி, கடுமையான அடக்குமுறையை கையாண்டு வருகிறார் கேரள பினராயி அரசின் ஐ.பி.எஸ் அதிகாரி யதீஷ் சந்திரா.
https://twitter.com/surnell/status/1065203912943300608?s=19
https://twitter.com/surnell/status/1065202188107038720?s=19

https://twitter.com/surnell/status/1065202815067439106?s=19
இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு ஆர்பாட்டத்தின் போது காங்கிரஸ் தலைவரிடம் கையெடுத்து கும்பிட்டு அவரிடம் கெஞ்சியுள்ளார் இதே யதீஷ் சந்திரா. இதனை தொடர்ந்து, அப்பாவி ஐயப்ப பக்தர்களிடம் புலியாகவும், காங்கிரஸ் கட்சியினரிடம் எலியாகவும் யதீஷ் சந்திரா இருப்பதாக ட்விட்டர் வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
https://twitter.com/girishalva/status/1064933652616937472?s=19
Next Story