Top
undefined
Begin typing your search above and press return to search.

3 தினங்களுக்குள் புயல் நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்க முழு முயற்சி : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

3 தினங்களுக்குள் புயல் நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்க முழு முயற்சி : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

SG SuryahBy : SG Suryah

  |  3 Dec 2018 6:24 PM GMT

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் 3 தினங்களுக்குள் நிவாரணத் தொகையை வரவு வைக்க முழு முயற்சி எடுத்து வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் புயலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார் என்று பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
Next Story