Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க மேலிட குழு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள ஆளுநரிடம்  மனு

சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க மேலிட குழு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள ஆளுநரிடம்  மனு

SG SuryahBy : SG Suryah

  |  3 Dec 2018 2:02 AM GMT

சபரிமலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள ஆளுநரிடம் பா.ஜ.க மேலிடம் அனுப்பியுள்ள குழுவினர் மனு அளித்துள்ளனர்.
https://twitter.com/BJP4Keralam/status/1069217100852383744?s=20
சபரிமலையில் கேரள காவல்துறையினர் செய்யும் கெடுபிடிகள், பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஒடுக்கக் கையாளும் நடவடிக்கைகள் பற்றிக் கேட்டறிவதற்காக பா.ஜ.க தலைவர் அமித் ஷா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரோஜ் பாண்டே, வினோத் சங்கர், பிரகலாத் ஜோசி, நளின்குமார் காட்டீல் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
இந்தக் குழுவினர் கேரள ஆளுநர் சதாசிவத்தைச் சந்தித்துப் பேசினர். சபரிமலை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அங்கு அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர்.
https://twitter.com/SarojPandeyBJP/status/1069198885724143616?s=20
Next Story